சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய முதலில் கீழ் கொடுக்கபட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்
Step 1: லிங்க் Click Here https://registration.csccloud.in/irctc/Default.aspx

Step2: லிங்க் கிளிக் செய்தவுடன் முகப்பு பக்கத்தில் “Download Certificate” என்ற Option ஐ பார்ப்பீர்கள்
Step3: “Download Certificate” கிளிக் செய்யுங்கள் பிறகு அது இன்னொரு CSC Digital Seva Login பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்

Step4: Digital Seva Login பக்கத்தில் உங்கள் டிஜிட்டல் சேவை USER ID மற்றும் PASSWORD ஐ கொண்டு லாகின் செய்யுங்கள்

Step5: DIGITAL SEVA லாகின் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP கடவுச்சொல் வரும் அதை திரையில் தெரியும் OTP பாக்ஸ் இல் உள்ளிட்டு பதிவிறக்கம் செயுங்கள்

மேலும் புதிய Update களுக்கு VLE SOCIETY TAMIL GROUP இல் இணைந்திடுங்கள்
Google Group Link: https://groups.google.com/g/vlesocietytamil
Whatapp Group Link: https://chat.whatsapp.com/DMhDOVl1mip65QSBvsvZxD