RapiPay என்பது பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்து ஒரு செயலி ஆகும், இந்த செயலி Rapipay Fintech நிறுவனம் மூலம் இயக்கப்படுகிறது வேகமாக வளர்ந்து வரும் fintech நிருவனம்களில் இதுவும் ஓன்று.
இந்த செயலி மூலம் ஆன்லைன் பணப் பரிமாற்றம், மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் முன்பதிவு, MATM, AEPS, நேபாளப் பரிமாற்றம், பில் பேமென்ட் போன்ற வசதிகளைப் பெறும் கட்டண தீர்வாக Rapipay உள்ளது. RBI (PPI) உரிமம் பெற்ற நிறுவனமான RapiPay அதன் நேரடி வணிக விற்பனை நிலையங்கள் (DBOs) மூலம் செயல்படுகிறது. CMS போன்ற சேவைகளை ஒவ்வொரு மாதமும் 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. RapiPay வங்கி மற்றும் நிதி சேவைகளில் முன்னணியில் உள்ளது.

Startek L1 | Access FM220u L1 | Fingerprint Scanner
Smart Astrology (Jatagam) Software
E-PRO 13 Latest Software - Blue Magic
e-Pro 11 Software 
